Sunday, 3 May 2015

முதன் முறையாக நடனமாட போகும் சூப்பர்ஸ்டார்: சுவாரசியத்தகவல்

இந்தியளவில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான்.

 லிங்கா படத்தையடுத்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திரைப்படத்தில் தனக்கென தனிபாணியில் ஸ்டைலாக நடனமாடும் சூப்பர்ஸ்டார் இதுவரை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆடியதில்லை.

ஆனால் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவின் திருமணத்தில் முதன்முறையாக நடனமாட உள்ளாராம்.

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணு பாடலா தலைவா?